top of page

நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன் (Nacho the Cat - Tamil Edition):

இந்த கதை மூலம் நாச்சோ எனும் பூனையை சந்தியுங்கள், சாப்பிடுவதை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் கொள்பவர். கிப்பிள் மற்றும் பாலாக இல்லாவிட்டால் எல்லா உணவும் அருவருக்கத்தக்கதாக இருக்கும் என்று நினைப்பவர். ஆனால் அது ஒரு நாள் அவர் தனது நண்பர்களுடன் ஒரு உணவகத்திற்குச் சென்றபோது தான் எல்லாம் மாறியது. தனது சுவை மொட்டுகளை நிரந்தரமாக மாற்றும் ஒரு உணவை அங்கு உணவு பறிமாறும் பணிப்பெண் மூலம் கண்டறிந்தார். நிறைய வேடிக்கையான நாடகம் மற்றும் சூப்பர் வேடிக்கை காட்சிகளுக்குப் பிறகு, நாச்சோ எல்லாவற்றிற்கும் மேலாக தனது அந்த உணவு பழக்கத்தை மாற்றிகொள்ள தயாராக இருக்கிறதா? இந்த புத்தகம் எல்லா வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான ஒரு அருமையான புத்தகம்.

-----

நூலாசிரியர்கள் பற்றி:

கியாரா சங்கர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பதினைந்து வயது எழுத்தாளர் / பாடலாசிரியர் ஆவார். புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதைத் தவிர, அவர் வாசிப்பு மற்றும் கலைப்படைப்புகளை விரும்புபவர். அவரது சமீபத்திய புத்தகங்களான பிரிம்ரோஸின் சாபம் மற்றும் அவகேடோ எனும் ஆமை என்ற இரண்டு புத்தகமும் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, சீனம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பதினான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

வினய் சங்கர் ஒரு மென்பொருள் நிபுணர், அவர் புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதற்கான தனது மகளின் யோசனையால் ஈர்க்கப்பட்டு, அவற்றை அவளுடன் இணைந்து எழுத முடிவு செய்தார். இருவரின் கூட்டு முயற்சியும் சிறந்த யோசனைகளை உயிர்ப்பிக்க உதவுகிறது. பாடகர்கள் பிரிம்ரோஸ் ஃபெர்னெடைஸ், பிரான்செஸ்கா சங்கர், வின் கூப்பர், மார்லா மால்வின்ஸ் மற்றும் ஸ்பாட்ஸி தி ஃப்ரெஞ்சி ஆகியோரால் பாடப்பட்ட தந்தை-மகள் கூட்டணியால் எழுதப்பட்ட பாப் பாடல்கள் தற்போது ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக், அமேசான் மியூசிக், டீசர் மற்றும் பல டிஜிட்டல் இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

-----
Meet Nacho, the pickiest cat in the whole world. He thinks all food is gross unless it's kibble and plain milk. That is, until one day when he goes to a restaurant with his friends and meets a persuasive waitress that changes his taste buds forever. After a lot of wacky drama and super funny scenarios, might Nacho turn out not to be so picky after all? Might he be open to change? This is a purrfect picture book for children of all ages.

நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன் (Nacho the Cat - Tamil Edition)

SKU: 100
$17.99 Regular Price
$16.19Sale Price
Binding Type:: Paperback(Color)
Price Options
One-time purchase
$16.19
VIKI Subscribe
Subscribe and save 25%
$12.14every year until canceled
    bottom of page